சமந்தா சோப் விளம்பரத்தில் நடித்திருக்காரா? புகைப்படம் உள்ளே

சமந்தா சோப் விளம்பரத்தில் நடித்திருக்காரா?

சமந்தா சோப் விளம்பரத்தில் நடித்திருக்காரா? புகைப்படம் உள்ளே. நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 நடிகையாக உள்ளார். தமிழில் டாப் நடிகைகளின் பட்டியலில் இவர் பெயர் உள்ளது.

இந்த 2018ஆம் ஆண்டில் சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை போன்ற படங்கள் வெற்றி பெற்றனர்.

மேலும் சீமராஜா, யு டர்ன் ஆகிய படங்கள் வசூலில் குறைவில்லாமல் ஓடிக்கொண்டுள்ளன. சமந்தா சினிமாவில் இந்த இடத்தை அடைய படிப்படியாக கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார் என்று அனைவருக்கும் தெரியும். படங்களில் நடிப்பதற்கு முன்பு பல விளம்பர படங்களில் சமந்தா நடித்துள்ளார்.

சமந்தா சோப் விளம்பரத்தில் நடித்திருக்காரா?

அப்படி அவர் நடித்த ஒரு விளம்பரம் தான் அரசன் சோப் விளம்பரம். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் நடிகை சமந்தாவின் இந்த வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

மேலும், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் இடம் பிடித்த ரங்கம்மா மங்கம்மா பாடல் யு டியூபில் 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மானசி பாட சந்திரபோஸ் எழுதியிருந்தார்.

தென்னிந்தியாவில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பிறகு இந்த பாடல் தான் அதிக பார்வையாளர்களை தற்போது பெற்றுள்ளது. சமந்தாவின் கவர்ச்சி தான் இந்த பாடலை இந்த அளவிற்கு பேசவைத்துள்ளது.

ரங்கம்மா மங்கம்மா பாடல்