அவள் என் குழந்தை! பாதி வாழ்க்கைக்கு பின் குழந்தை பெற்ற நடிகை

பாதி வாழ்க்கைக்கு பின் குழந்தை பெற்ற நடிகை

பாதி வாழ்க்கைக்கு பின் குழந்தை பெற்ற நடிகை. நடிகை ரேவதி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர்.

இவர் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் அறிமுகமானார். அதின்பின்பு மகளிர் மட்டும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்தார்.

ரேவதி புதியமுகம் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.

பாதி வாழ்க்கைக்கு பின் குழந்தை பெற்ற நடிகை

நடிகை ரேவதிக்கு தற்போது 52 வயது ஆகிறது. இவருக்கு மஹி என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தத்தெடுத்தது என்ற வதந்தி பரவியது.

ஆனால் இதற்கு ரேவதி “மஹி நான் டெஸ்ட்டியூப் மூலம் பெற்ற மகள்” என்று கூறினார்.

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ் மேனன் தான் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.