ராஷ்மிகா மந்தண்ணாவின் காதலர் இவரா? புகைப்படம் உள்ளே

கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா. இவருடன் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தில் உள்ள inkem inkem என்ற பாடல் தான் பல நாட்கள் யூடுபில் டிரெண்டிங்கில் இருந்தது. இவர் இதற்கு முன் கன்னடத்தில் நடித்த படம் க்ரிக் பார்ட்டி. இந்த படத்தின் மூலம் தான் ராஷ்மிகா பிரபலமானார். க்ரிக் பார்ட்டி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரக்‌ஷித் ஷெட்டி. இந்த படத்தின் மூலம் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதோ இவரின் புகைப்ப்டம்…

rashmika mandanna lover