அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் பிரீத் சிங்

Rakul Preet Singh

ராகுல் பிரீத் சிங் தீரன் படத்தில் கார்த்தி உடன் ஜோடியாக நடித்தவர். இந்தபடம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியை பெற்றது. அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் இவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பார். இந்நிலையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்…