கடற்கரையோரம் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி

Raai Laxmi

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார், ராய் லட்சுமி. தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அது ரசிகர்கலிடையே மிகவும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழில் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்தார். மேலும் அரண்மனை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ராய் லட்சுமி தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அடிக்கடி பகிர்வார். இப்படி இவர் கடற்கரையோரம் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தின் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/iamlakshmirai/status/1031142489426518016