மிகவும் இறுக்கமான ஆடையில் புகைப்படத்தினை வெளியிட்ட நமீதா

நடிகை நமீதா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன் கவர்ச்சியால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை தன் பக்கம் ஈர்த்தார். பின் உடலை சரியாக கவணிக்காமல் விட்டார் நமீதா. இதனால் உடல் எடை அதிகமாகியது. பட வாய்ப்புகளும் குறைந்தது.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 1-இல் கலந்துகொண்டார். பின்பு தன் காதலரை திருமணம் செய்துகொண்டார். படங்களில் நடிப்பதை நிறுத்தினார். கடைசியாக இவர் நடிப்பில் பொட்டு படம் மட்டும் திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமூகவலைதளங்களின் அடிக்கடி தன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நமீதா. அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆடைகளை இறுக்கமாக அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Namitha

Namitha