மிகவும் குண்டாக மாறிய மீரா ஜாஸ்மின் – வெளியான புகைப்படம் உள்ளே

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயூத எழுத்து, பரட்டை என்கிற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மற்றும் தமிழில் நடித்துள்ள படங்களைச் சேர்த்தால் 50 அதிகமாக இருக்கும்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த “பாடம் ஒன்னு: ஒரு விழப்பம்” என்ற மலையாளப் படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன் பின்பு நடிப்பதை படிப்படியாக குறைத்தார் மீரா. பின்பு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷை, 2008-இல் திருமணம் செய்ய இருந்தார். சில பல காரணங்களால் 2014-ஆம் ஆண்டு துபாய் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மீரா ஜாஸ்மினின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Meera Jasmine