அம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் குடும்பத்துடன் வெளியிட்ட பிகினி புகைப்படம்

kareena kapoor

நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு தற்போது தைமூர் அலி கான் என்ற மகனும் உள்ளார்.

அம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் அவ்வப்போது மிக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் நீச்சல் குளத்தில் பிகினியில் உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kareena Kapoor

Kareena Kapoor

Kareena Kapoor