பேண்ட் அணியாமல் வந்த நடிகை! கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜான்வி கபூர்

பேண்ட் அணியாமல் வந்த நடிகை! கலாய்க்கும் நெட்டிசன்கள். நடிகை ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் அதிகமாக பிரபலமாகி விட்டார்.

ஜான்வி கபூர் நடித்த முதல் படம் தடக். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேண்ட் அணியாமல் உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் “ஜான்வி கபூர் பேண்ட் அணிய மறந்து விட்டார் போல்” என கிண்டல் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

பேண்ட் அணியாமல் வந்த நடிகை!