இலியானா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – 8 இலட்சத்திற்கும் அதிகமான லைக்

Ileana latest photo

நடிகைகள் தற்போது தங்களை தாங்களே விளம்பரப்படுத்த தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களில் சில பார்ப்பவர்களை சற்று முகம் சுழிக்கச் செய்யுமாறு கவர்ச்சியாகவும் உள்ளது. இவ்வாறு அதிகமாக கவர்ச்சி காட்டுவது தமிழை விட பாலிவுட் சினிமாவில் தான்.

அவர்களை பார்த்து தமிழிலும் ஒரு சில நடிகைகள் அவ்வாறு செய்கின்றனர். அதிலும் சினிமா விழாக்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

இப்படித்தான் தற்போது இலியானா ஒரு செம்ம கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் நண்பன். இதில் இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

View this post on Instagram

Chillin’ 📸 @andrewkneebonephotography ♥️

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on