காலா நாயகி ஹியூமா குரேஷி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

Huma Qureshi

காலா மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஹியூமா குரேஷி சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். இலங்கைக்கும் சென்ற இவர், அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.

அதேபோல் தற்போது பீச்சில் இருக்கும் புகைப்படங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட, அந்த புகைப்படங்கள் வைரலாக உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

https://twitter.com/humasqureshi/status/1035836502113181696