வைரலாகும் தொகுப்பாளினி பாவனாவின் கவர்ச்சி புகைப்படம்.. பார்த்த அனைவரும் அதிர்ச்சியில்!

சில வருடங்களுக்கு முன் பிரபல தொகுப்பாளினியாக இருந்தார் பாவனா. அப்போது விஜய் டீவியில் அதிகபடியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பின் என்ன ஆனது என்று தெரியவில்லை? நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காணமுடியவில்லை.

இந்நிலையில், சில நாட்களாகவே தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிந்துவருகிறார் பாவனா. அதில் அவர் உடல் எனையை சற்று குறைத்து காணப்படுகிறார். ஆனால் எடையை குறைத்தது போலவே உடையையும் குறைத்துள்ளார். ஆம், தற்போது அவர் அணியும் ஆடைகள் சற்று கவர்ச்சியாகவே உள்ளது. இதை பார்த்த சிலர் அதிர்ச்சியாயும், சிலர் கிண்டலடித்தும் வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Anchor Bhavana Latest Photoshoot