உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன்! கொதித்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

Amy Jackson

நடிகை எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தவர் என்று சொல்லலாம். அவர் ரஜினி, விஜய், உதயநிதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். படங்களில் எல்லாம் கவர்ச்சி தான்.

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் முகம் காணப்பட்டவர். சமூகவலைதளத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பது இவருக்கு கைவந்த கலை போல என்கிறார்கள் விமர்சகர்கள்.

அமெரிக்காவில் தற்போது “சீரியல் சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார். வாய்ப்புகள் இவருக்கு பெருமளவில் இல்லை எனலாம். தற்போது இன்ஸ்டாகிராமில் மிகுந்த கவர்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை 3 லட்சத்திற்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..