கவர்ச்சி படத்தினை வெளியிட்ட விஜய் பட நடிகை.. புகைப்படம் உள்ளே

Ameesha Patel and Vijay

நடிகர் விஜயின் புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமீஷா பட்டேல். இவர் ஹிந்தியில் பிரபல நடிகையாக இருந்தவர்.

அதன்பின் விஜய்யுடன் இவர் நடித்தது தான் புதிய கீதை. இந்தப்படம் சரியாக ஓடவில்லை. அதானால் இவர் தமிழ் சினிமாவை விட்டுச் சென்றார். இவருக்கு தற்போது 40 வயதை தாண்டிவிட்டது. ஆனால் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தினை பார்த்து அனைவரும் இவரை ஆண்ட்டி என்று கூறி கலாத்து வருகின்றனர்.

Ameesha Patel latest Photo