புகைப்பட கலைஞர் முன் ஆடையால் அவதிக்கு ஆளான நடிகை

புகைப்பட கலைஞர் முன் அவதிக்கு ஆளான நடிகை. இந்தி சினிமா துறை பொறுத்தவரை கவர்ச்சிக்கு என்றும் பஞ்சமே இருந்தது இல்லை.

படங்களை விட பொது நிகழ்ச்சிக்கு சென்றால் பாலிவுட் நடிகைகள் படு கவர்ச்சியாக உடை அணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ரஞ்சன் கவர்ச்சியாக ஆடை அணிந்து சென்று புகைப்பட கலைஞர் கண்களில் சிக்கியுள்ளார்.

இந்தி மாடல் அழகியான இவர் “Wedding Pulaav”என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும், இவர் இந்தி நடிகை அலியா பட்டின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த நடிகை நடிகை அனுஷ்கா ரஞ்சன், மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவர் அவர் நடந்து சென்றதை வீடியோ பதிவி செய்துள்ளார். தற்போது அந்த விடியோ பதிவு இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் படு வைரலாக பரவி வருகிறது. நடிகை அனுஷ்கா ரஞ்சன், ஷாஹித் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள “Batti Gul Meter Chalu” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அந்த படம் நாளை (செப்டம்பர் 21)வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்திலும் என்று படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.