ஆடை இல்லாமல் நடித்துள்ள அமலா பால்! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

Amala Paul

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார். அவரை யாரோ தாக்கியது போல அவரது உடலில் சில ரத்தகாயங்கள் உள்ளன.

மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் ஆடை படத்தை இயக்கி வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படி இருப்பதால் படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

AADAI First Look Poster