கலாய்த்தவர்களை எல்லாம் கலங்கடித்த தல! விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

viswasam First Look Poster

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். படத்திற்கு டீ.இமான் இசையமைக்கிறார்.

சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைப் பார்த்து தல அஜித்தை பலர் கிண்டல் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் விஸ்வாசத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. இதை பார்த்து தற்போது தல ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர். இதோ விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போட்டோ…

viswasam First Look Poster

viswasam First Look Poster