விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தின் தோற்றம் பற்றி படக்குழு கூறியது

viswasam first look photos

அஜித் தொடர்ந்து நாலாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். 75 சதவீத படவேலைகள் முடிந்துள்ள நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்குவர இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இந்த மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த ஃபர்ஸ்ட்லுக்கில் அஜித் இப்படிதான் இருப்பார் என்று ஒரு தகவல் வந்துள்ளது.

ஃபர்ட்லுக்கில் அஜித், மிகப்பெரிய கருப்பு முறுக்கு மீசையும் சிங்கத்தை போன்ற தாடியையும் வேஷ்டி சட்டையும் தலையில் ரத்தம் வழிந்தோடும் நிலையிலும் இருப்பார் என்று அந்த தகவல் கூறுகிறது. அப்போ படம் பக்கா கிராமத்து கதையில் தான் இருக்க போகிறது.