கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்? எந்த படத்தில் தெரியுமா..

vijay guest role movies

நடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், தளபதி விஜய் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் சில நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்களாம்.

Vijay and Dhanush

இதில் தளபதி விஜய்யும் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வந்த பின்புதான் தெரியும்.

ennai nokki paayum thotta Shooting Spot