விஜய்க்கே சவால் விடும் அவரது ரசிகரின் வீடியோ! என்ன அருமையா பேசுறாருன்னு பாருங்க..

நடிகர் விஜய்க்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் அடுத்ததாக சர்கார் படம் வரவுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் வெளியிட்ட டப்ஸ்மாஷ் வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த வீடியோவில் உள்ள நபர் நடிகர் விஜய்யை போலவே உள்ளார். இதனாலேயே அவர் விஜய் படங்களின் வசனங்களை அதிகமாக டப்ஸ்மாஷ் செய்து வருகிறார்.

kaavalan

சில வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் இருந்து ஒரு காதல் வசனத்தினை பேசியுள்ளார். இந்த வீடியோவினை விஜய் ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர். விஜய் ரசிகரான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இதோ அந்த வீடியோ….