சுதந்திர தினத்தில் கிடைத்த விருது! மகிழ்ச்சியில் அஜித்

thala ajith getting abdul kalam awards

தல அஜித் நடிப்பையும் தாண்டி பல திறமைகளை தன்னுள் கொண்டவர். நம்ம தல பைக் ரேஷ், கார் ரேஷ், சமையல், போட்டோ கிராபி என்று பல துறைகளில் ஆர்வம் மிகுந்தவர்.

இந்நிலையில், விமானம் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிந்து, அவர்களுக்கு ஒரு சிறந்த குருவாக இருந்தார். தற்போது தக் ஷா குழு என்ற வான்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது கிடைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக இருந்தவர் நம்ம தல அஜித் தான்.

சுதந்திர தினமான இன்று தக் ஷா குழுவிற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் அஜித்.