சூர்யாவின் புதிய படத்தின் மாஸ் லுக் வெளியானது

சூர்யாவின் புதிய படத்தின் மாஸ் லுக் வெளியானது

சூர்யாவின் புதிய படத்தின் மாஸ் லுக் வெளியானது ! அயன், மாற்றான் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கிறார்கள்.

சூர்யா தனது கெட்டப்பை இந்த படத்திற்காக மாற்றியுள்ளார். அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் எப்படியே அந்த புகைப்படத்தினை எடுத்து வெளியிட்டு விட்டனர். இதோ அந்த புகைப்படம்…

கேரளா வெள்ளம்: சூர்யா ரசிகர்கள் செய்த செயல்