கேரளா வெள்ளம்: சூர்யா ரசிகர்கள் செய்த செயல்

suriya fans kerala flood

நடிகர் சூர்யா படங்களில் நடிப்பதை தவிர சமூகத்திற்கும் பல நல்ல உதவிகளை செய்து வருகிறார். இவர் அகரம் அறக்கட்டளை சார்பாகவும் பலரின் கல்விக்கு உதவவும் செய்கிறார்.

இந்நிலையில், கேரளா வெள்ளத்திற்கு சூர்யா ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சூர்யாவிற்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.