சிம்புவின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்

STR Simbu Next Movie

சிம்பு தற்போது அதிக படங்களை தன்வசம் வைத்துள்ளார். அதுபோக, பல புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம். இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு உடன் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தற்போது வந்த தகவலின் படி லைகா தாயரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர், பல வெற்றி படங்களை கொடுத்த சுந்தர்.சி தான்.

லைகா தாயரிப்பில், சுந்தர்.சி இயக்க STR சிம்பு நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கவுள்ளார்கள். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை கொண்டாடச் செய்துள்ளது.