கேரளா வெள்ளம் : ஷாருக்கான் மட்டும் இத்தனை கோடி கொடுத்தாரா?

shahrukh khan donates 5 crore kerala flood

கேரளா வெள்ளத்தால் தற்பொது கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைமைதான்.

கேரளா மாநிலம் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர இன்னும் சில மாதங்கள் ஆகும். கேரளாவில் வெள்ள நிவாரண நிதிக்கு “தமிழ், மலையாளம், ஹிந்தி, கண்ணடம்” என அனைத்து மொழி நடிகர்களும் உதவிவருகின்றனர். தங்களால் இயன்ற பண உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மட்டும் 5 கோடி ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். இதனால் ஷாருக்கானை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.