இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார்

Rajinikanth consoles child murderer Abirami husband

தகாத உறவு காரணமாக தனது சொந்த குழந்தைகளையே கொன்றவர் தான் அபிராமி. இவர் சென்னை குன்றத்தூர் அடுத்துள்ள மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர்.
இவரது கணவர் பெயர் விஜய். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிராமிக்கு சுந்தரம் என்ற நபருடன் தகாத உறவு ஏற்பட, தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து தப்பியோடினார். அவரை கன்னியாகுமரியில் வைத்து கைது செய்தனர். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்தார் விஜய்.

அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தந்து வீட்டிற்கு அழைத்து சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

Rajinikanth consoles child murderer Abirami husband