அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? சூர்யாவா? விநியோகஸ்தர்கள் சொல்லும் பெயர் இவர்தான்..

ajith_vijay_surya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் சிம்மாசனம் போட்டு நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் தீவிர அரசியலில் இன்னும் சில வருடங்களில் இறங்கவுள்ளார்.

இதனால், தற்போதே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தொடங்கியுள்ளது, இதுக்குறித்து ஒரு பத்திரிகையாளர் ஒருவரும் மனம் திறந்து கூறியுள்ளார்.

அவர் தன் தரப்பில் தெரிந்த பல விநியோகஸ்தர்களிடம் தற்போதுள்ள இளம் நடிகர்களில் யாருடைய படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு பலரும் கூறும் ஒரே வார்த்தை விஜய் படத்திற்கு தாங்க என்பது தானாம். அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? என்று தோன்றுகின்றது. Next superstar of tamil cinema