சினிமாவில் கால் பதிக்கும் நாசரின் மூன்றாவது மகன்! செம்ம அழகா இருக்காரே.. புகைப்படம் உள்ளே

சினிமாவில் கால் பதிக்கும் நாசரின் மூன்றாவது மகன்!

நாசர் தமிழ் சினிமாவில் இன்று வரை உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

இவரின் சிறப்பே எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்ப தன்னை தயார் செய்து அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். இவரின் மகன் Luthfudeen சைவம் படத்தின் மூலம் எற்கனவே கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டர்.

இந்நிலையில் நாசரின் மூன்றாவது மகன் அபிஹாசனும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். ஆம், கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் தான். இந்த படத்தை தூங்காவனம் ராஜேஸ் இயக்குகிறார்.

இதில் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் நடிந்து கொண்டிருக்க, சமூக வலைதளத்தில் Luthfudeen புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதோ அந்தப் புகைப்படம்…

Nassar son Abi Hassan