எந்த அரசியல் வாதியும் இப்படி செய்யவில்லை! விஜய் மட்டும் தான் கூறியது யார் தெரியுமா?

Director Perarasu appreciate Vijay

Director Perarasu appreciate Vijay. விஜய் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். அவருக்கான மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவரின் சாதனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது.

கேரளாவில் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அண்மையில் அவர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 70 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Director Perarasu Speech About Vijay

மேலும் இதில் ரசிகர்கள் மன்றங்கள் மூலமாக நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்நிலையில் விஜய் செய்த இந்த நல்ல செயலை இயக்குனர் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பேய் எல்லாம் பாவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் விஜய் தன் சொந்த பணத்தில் தான் செலவு செய்துள்ளார்.

இது போல எந்த அரசியல் வாதியும் செல்லவில்லை என கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த ஹிட் படங்களான திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கியவர்