டாக்டர் கொட்டப்பில் அஜித்! வைரலாகும் புகைப்படம் உள்ளே

டாக்டர் கொட்டப்பில் அஜித்! வைரலாகும் புகைப்படம்

டாக்டர் கொட்டப்பில் அஜித்! வைரலாகும் புகைப்படம். தல அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர். இவர் இந்த இடத்தினை அடைய அவரது கடின உழைப்பே காரணம்.

ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக யாரும் உதவ வில்லை. தன்னுடைய உழைப்பை நம்பி உயர்ந்தவர் தல.

அஜித் ஆரம்ப காலங்களில் பல படங்களில் நடிக்க சம்மதித்து பின் அவருக்கு பிடிக்காமல் அதிலிருந்து விலகி இருக்கிறார். அந்த படங்களில் மற்ற நடிகர்கள் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அப்படி அஜித் நடிக்க சம்மதித்தது படத்தின் அறிவிப்புகளும் வெளியாகியது.

அதில் அஜித் டாக்டர் லுக்கில் இருக்கிறார். அந்த படத்தினை ஜனா படத்தினை இயக்கிய இயக்குனர் தான் இயக்க இருந்தார்.

அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க படத்தின் போஸ்டர்கள் பத்திரிகைகளில் வெளியாகியது. பின்னர் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டது. இதோ அந்த புகைப்படம்…

Ajith