அஜித்தின் அடுத்தப்படத்தை இந்த இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா?

ajith next movie after viswasam

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தின் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வாசம் படத்திற்கு பிறகு தீரன் படத்தினை இயக்கிய எச்.வினோத் தான் அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குவார். போனிகபூர் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று செய்திகள் பரவின. ஆனால் அஜிதின் அடுத்தப்படம் வினோத் உடன் இல்லையாம்.

மேலும் அஜித்தின் அடுத்தப்படத்தினை ஆரம்பம் படத்தினை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் இயக்கவுள்ளார்.