மாறுவேடம் போட்டு படம் பார்த்த விஜய் !

மாறுவேடம் போட்டு படம் பார்த்த விஜய் !

மாறுவேடம் போட்டு படம் பார்த்த விஜய் ! நடிகர்கள் தங்களின் படங்கள் வெளியானால் முதல் நாள் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களோடு படம் பார்ப்பது வழக்கம்.

இதற்கு முக்கியமான காரணம் ரசிகர்களிடத்தில் படம் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காகத்தான்.வளர்த்து வரும் நடிகர்கள் தான் இவ்வாறு பார்ப்பது வழக்கம்.

ஆனால் விஜய் போன்ற டாப் நடிகர்கள் இவ்வாறு பார்ப்பது அரிதிலும் அரிது. திரையரங்குகளில் விஜய் வருகிறார் என்ற தகவல் கசிந்தால் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். இதனால் திரையரங்க உரிமையாளருக்கும் லாபம் தான். இதை காசி தியேட்டர் உரிமையாளரே தெரிவித்துள்ளார். ஆம், விஜய் மாறுவேடத்தில் வந்து துப்பாக்கி, கத்தி மற்றும் மெர்சல் படங்களை ரசிகர்களோடு சேர்ந்து பார்த்தாராம்.

vijay theater visit

மாறுவேடம் போட்டு படம் பார்த்த விஜய் !