பால சரவணனின் அழகான மனைவியின் புகைப்படம் உள்ளே

பால சரவணனின் அழகான மனைவியின் புகைப்படம் உள்ளே

பால சரவணனின் அழகான மனைவியின் புகைப்படம் உள்ளே ! விஜய் தொலைக்காட்சியில் கனாக்காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்தவர் தான் பால சரவணன்.

அதன் பின் தெலைக்காட்சியை விட்டு வெள்ளித்திரைக்கு வந்தார். இவர் நடித்த முதல் படம் குட்டிப்புலி. இந்த படத்தில் சசிகுமார் உடன் நடித்திருப்பார்.

இவரின் காமெடி காட்சிகள் படத்தில் நன்றாக இருக்கும். அன்று முதல் தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார். இன்று (செப்டம்பர் 12) இவரின் திருமண நாள். அதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.