வசூல் மன்னன் இவர் தான்! வெளியான புதிய லிஸ்ட்

வசூல் மன்னன் இவர் தான்!

வசூல் மன்னன் இவர் தான்! வெளியான புதிய லிஸ்ட். தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.

அப்படி இருந்தும் இணைய தளங்களில் புது படங்கள் வெளியாவதால் வசூல் குறைந்து வருகிறது. இந்த நிலைமை வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமல்ல, பெரிய நடிகர்களுக்கும் தான்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் யார் என்றால்? அது ரஜினி, கமல், விஜய், அஜித் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். தற்போது இந்த லிஸ்டில் புதிதாக சிவர்கார்த்திகேயனும் இணைந்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை வசூலில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை காட்டும் பட்டியல் முழு விவரம் இதோ…

1. #Kaala : 1.76Cr

2. #Mersal : 1.52Cr

3. #Vivegam : 1.21Cr

4. #Kabali : 1.12Cr

5. #Theri : 1.05Cr

6. #SeemaRaja : 1.01Cr

7. #Bairavaa :0.92C

8. #Vishwaroopam2 :0.92C

9. #Baahubali2 :0.91Cr

10. #Velaikkaran :0.89Cr